/* */

திருவாரூர் நகர மன்ற தலைவராக திமுக வேட்பாளர் புவனப்பிரியா போட்டியின்றி தேர்வு

திருவாரூர் நகர மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

HIGHLIGHTS

திருவாரூர் நகர மன்ற தலைவராக திமுக வேட்பாளர் புவனப்பிரியா போட்டியின்றி தேர்வு
X

திருவாரூர் நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா.

திருவாரூர் நகரமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புவனப்பிரியா செந்தில் நகர மன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற நகரமன்ற தலைவர் புவனப்பிரியாவிற்கு நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 4 March 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்