/* */

You Searched For "tiruvarurnews"

மன்னார்குடி

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா...

மன்னார்குடியில் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 30 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
திருவாரூர்

தனியார் பேருந்து மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள்

திருவாரூர் அருகே தனியார் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்து கண்ணாடி உடைப்பு.

தனியார் பேருந்து மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டகாசம்
திருவாரூர்

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி திருவாரூரில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்

திருவாரூர் நகர மன்ற தலைவராக திமுக வேட்பாளர் புவனப்பிரியா போட்டியின்றி...

திருவாரூர் நகர மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

திருவாரூர் நகர மன்ற தலைவராக திமுக வேட்பாளர் புவனப்பிரியா போட்டியின்றி தேர்வு
திருத்துறைப்பூண்டி

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு.

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூரில் பிப்.27ம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு 1,14,984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: வீடு எரிந்து சேதம்

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்.

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: வீடு எரிந்து சேதம்
மன்னார்குடி

மன்னார்குடி காளியம்மன் கோவில் மாசி திருவிழா: திரளான பக்தர்கள்...

மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பால்குடம், காவடி திருவிழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மன்னார்குடி காளியம்மன் கோவில் மாசி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர்

திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி...

திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு
திருவாரூர்

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் சிசிடிவி கேமரா மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை.

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி

3 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி தென்படுவதால் அவர்களது ரத்தப்பரிசோதனை மாதிரிகள் ஆய்விற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து கிராம...

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலரை கண்டித்து திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்.

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்