/* */

ஏழு நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் -தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிப்பு

ஏழு நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் -தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிப்பு
X

கொரோனா பாதிக்கப்பட்டு, இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய, தஞ்சை மாநகராட்சி 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய சாந்தி வனத்தில் 3500 ரூபாய் வசூல் செய்வதைப் போல், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள ராஜாகோரி சுடுகாட்டில் உடல்களை தகனம் செய்ய 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆட்சேபனையிருந்தால் ஏழு நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  7. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  9. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  10. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...