/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

கடனா நதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 20-03-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 40.10 அடி

கொள்ளளவு: 35.23 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 18.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 56.75 அடி

கொள்ளளவு: 35.34 மி.க.அடி

நீர்வரத்து : 2.00 மி.க.அடி

வெளியேற்றம் : 15.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 48.39 அடி

கொள்ளளவு: 39.81 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 21.00 அடி

கொள்ளளவு: 2.48 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 5.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 77.25 அடி

கொள்ளளவு: 54.68 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி

Updated On: 20 March 2024 8:51 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  2. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  5. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  6. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  7. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  8. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி