/* */

பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்

சிவகங்கையில், தீபாவளியால் பட்டாசு குப்பைகள் அதிகம் சேர்ந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள் அவற்றை அகற்றினர்.

HIGHLIGHTS

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட நேரத்தில் பலரும் பட்டாசுகளை வெடித்தனர். என்றாலும், காற்று மாசால் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் பாதிக்கப்பட்டன.

சிவகங்கையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகமாக பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடினர். அனைத்து இடங்களிலும் வெடித்த பட்டாசுகளின் குப்பை, வீதிகள் முழுவதும் நிறைந்திருந்தது. இதனை, சிவகங்கை நகர் துப்புரவு பணியாளர்கள், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இன்று முழுவீச்சில் அகற்றினர். அன்றாட பணிகளுக்கு இடையே கூடுதல் பணிச்ச்ய்மையாக, பட்டாசு குப்பைகளை சலிக்காமல் அகற்றி, நகரை சுத்தமாக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை பலரும் பாராட்டினர்.

Updated On: 6 Nov 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?