/* */

ராணிப்பேட்டையில் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை

ராணிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை

HIGHLIGHTS

ராணிப்பேட்டையில் கருணாநிதி படத்திற்கு  அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை
X

ராணிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை

தமிழகத்தின்முன்னாள் முதல்வரும் மறைந்த முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளான இன்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்பிரிவு அமைச்சர் காந்தி தனது குடும்பத்தினர் அனைவருடனும் இராணிப்பேட்டையிலுள்ள அவரது வீடு முன்பாக வீட்டின் முன்பாக மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கருணாநிதியின்உருவப்படத்திற்கு மலர்தூவி வணங்கி மரியாதை செலுத்தினர்.

பின்னர் கொரோளா ஊரடங்கில் நலிவடைந்தவர்களுக்கு அரிசி,மளிகைப்பொருட்கள், மரக்கன்றுகள் மற்றும் பிரியாணிப் பொட்டலங்களை வழங்கினார். இவ்விழாவில் இராணிப்பேட்டை திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர். கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!