/* */

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் : தொற்று பரவும் அபாயம்

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக குவிந்ததால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் :  தொற்று பரவும் அபாயம்
X

புதுக்கோட்டையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த கூட்டத்தில் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் நேற்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் அதனை ஒட்டி 22 மற்றும் 23ம் தேதிகளில் அனைத்து ஊரடங்குதளர்வுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்தும் செயல்படும் என அறிவித்திருந்தார்

அதன்படி புதுக்கோட்டையில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தற்போது இயங்கத் தொடங்கியது காலையிலேயே புதுக்கோட்டை கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதி உழவர் சந்தை என பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் நோய்த் தொற்று பரவும் அச்சம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

அதேபோல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பேருந்துகளில் செல்வதற்கு பொதுமக்கள் வராததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

Updated On: 23 May 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...