/* */

மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் ஆக நாளை முதல் செயல்பட இருக்கிறது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து காய்கறி வாங்கி செல்ல நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இரவு நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து காய்கறிகளை வாங்கிச் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

Updated On: 16 May 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...