/* */

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை: தாம்பூலத்தில் அழைப்பிதழ் வழங்கிய கட்சியினர்

புதுக்கோட்டையில் வரும் 18-ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வருகை: தாம்பூலத்தில் அழைப்பிதழ் வழங்கிய கட்சியினர்
X

புதுக்கோட்டை அரசு தொடர்பு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் வெத்தலை பாக்கு சந்தனம் குங்குமம் வைத்து பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி சின்னப்பா பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

.புதுக்கோட்டை அரசு தொடர்பு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பொதுக்கூட்ட அழைப்பிதழை வெற்றிலை, பாக்கு, சந்தன,ம் குங்குமம், உள்ளிட்டவைகளை தாம்பாளத்தில் வைத்து பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கோவிந்தசாமி, ரமேஷ், செல்லத்துரை, திருமேனி, சுந்தரம், தண்டாயுதம், இளங்கோ, மனோகர், பாலகிருஷ்ணன், செந்தில்நாதன், வடிவேல், சூர்யா, ஜெய ராம கிருஷ்ணன், முத்துக்குமார், குமரேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Updated On: 9 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  4. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  5. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  6. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  7. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி