/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து அறிவோம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 06/05/2024

1 . கத்தரி - 40/35

2 . தக்காளி - 20/30

3 . வெண்டை - 40

4 . புடலை - 40

5 . பீர்க்கு - 60

6 . பாகல் - 60

7 . சுரைக்காய் - 10/15

8 . தடியங்காய் - 12

9 . பூசணி - 12

10 . அவரை - 140

11 . கொத்தவரை - 36

12 . மிளகாய் - 60/54

13 . முள்ளங்கி - 40

14 . முருங்கைக்காய் - 40/45

15 . தேங்காய் - 36

16 . வாழைக்காய் - 30

17 . வாழைஇலை - 15

18 . சின்ன வெங்காயம் - 45/50

19 . பெரிய வெங்காயம் - 25/30/36

20 . இஞ்சி - 150

21 . மாங்காய் - 40

22 . மல்லிஇலை - 60/50

23 . கோவைக்காய் - 50

24 . சேனைக்கிழங்கு - 70

25 . சேம்பு - 50

26 . கருணைகிழங்கு - 100

27 . உருளைக்கிழங்கு - 40

28 . கேரட் - 70

29 . பீட்ரூட் - 48

30 . முட்டைக்கோஸ் - 40

31 . சவ்சவ் - 40

32 . பீன்ஸ் - 96

33 . பச்சைப்பட்டாணி - 200

34 . குடமிளகாய் - 60

35 . காலிஃப்ளவர் - 40

Updated On: 6 May 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...