/* */

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,063 பேருக்கு பணி நியமன கடிதம்

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 1,063 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,063 பேருக்கு பணி நியமன கடிதம்
X

நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் பணி நியமன கடிதங்களை வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார், ராமலிங்கம் எம்எல்ஏ, ஆகியோர்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

ராஜேஷ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்ற 1,063 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பங்காரு உள்ளிட்டோர் கலந்துகொாண்டனர்.

Updated On: 12 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு