/* */

நாமக்கல் நகருக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக்க வேண்டாம்: சங்க தலைவர் வேண்டுகோள்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகர எல்லைக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக் வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் நகருக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக்க வேண்டாம்: சங்க தலைவர் வேண்டுகோள்
X

பைல் படம்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகர எல்லைக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக் வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், மாநில சம்மேளன செயலாளருமான வாங்கிலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் நாளை 3ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 2ம் தேதி மாலை நாமக்கல் வருகிறார். இதையொட்டி, 2 நாட்கள் நாமக்கல் நகர எல்லைக்குள் லாரிகள், ட்ரெய்லர்கள், எல்பிஜி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க வேண்டாம். வாகனங்களை புறநகர் பகுதிகளிலும், பைபாஸ் ரோடுகளில் மட்டும் இயக்கி போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  7. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  9. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...