/* */

வாழந்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவச தேசியக்கொடி

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவசமாக தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

வாழந்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவச தேசியக்கொடி
X

75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாஜக சார்பில் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவசமாக தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் 75வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மோகனூர் அருகில் உள்ள எஸ்.வாழவந்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவசமாக தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

மோகனூர் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வடிவேல், சத்தியபானு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Aug 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...