/* */

குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளர் பிரிவு உபச்சார விழா

குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க  கிளை மேலாளர் பிரிவு உபச்சார விழா
X

குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளருக்கு நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் சங்க தலைவர் அர்ச்சுணன், மேலாளர் ரத்தினவேலுவிற்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க கிளை மேலாளராக பணியாற்றி வந்தவர் ரத்தினவேலு. இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பிரிவு உபசார விழா சங்க தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஆவின் முகவர்கள், சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று மேலாளர் பணி குறித்து புகழ்ந்து பேசியதுடன், அவரையும், அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தினர்.

Updated On: 31 Jan 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!