/* */

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்

மாணவ மாணவிகளிடம் பேசிய அமைச்சர், தங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்
X

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்று வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

கொரோனா பரவலை தடுக்க நாகை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகையில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியின் ஒரு வகுப்பறையில் உள்ள மாணவ மாணவிகள் 100 சதவீத தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய வேதியியல் துறையை சேர்ந்த 45 மாணவ மாணவிகளுக்கு, சான்றிதழ் கேடயம் கொடுத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார். இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவ மாணவிகளிடம் பேசிய அமைச்சர், தங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Updated On: 18 Dec 2021 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!