/* */

தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!

ஒரு செடியில் பூத்த பூக்கள்போல ஒரு தாயின் வயிற்றுப்பிள்ளைகள் ஒரு மாலையில் கோர்த்த அன்பின் பூக்கள்.அது என்றென்றும் வாடாத பாசப்பூக்கள்.

HIGHLIGHTS

தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
X

sister love quotes in tamil-சகோதரி பாசத்தின் மேற்கோள்கள் 

Sister Love Quotes in Tamil

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதர பாசம் என்பது ஈடு இணையில்லா அன்பின் பிறப்புகள். ஒருமுறை கிடைத்த வாழ்க்கையில் ஒருதாய் வயிற்று சகோதரர்களாக பிறப்பது அரிதான ஒன்று. அதை மகிழ்ந்து கொண்டாடி அனுபவிப்பது வாழ்க்கையில் இனிமைகள் சேர்க்கும். அந்த வகையில் அன்பின் உருவமாக வந்த அக்காளும் தங்கையும் நமக்கான புன்னகைப் பூக்கள். அவர்கள் மீது நாம் கொண்ட பாசத்தையும், நெருக்கத்தையும் விவரிக்கும் கவிதை வரிகள் இதோ நமது வாசகர்களுக்காக தொகுத்துள்ளோம்:

Sister Love Quotes in Tamil

சகோதரிகள் மீதான அன்பைப் பறைசாற்றும் அழகிய தமிழ்க் கவிதைகள்

"அம்மாவின் அரவணைப்பில் இருக்கும் இனிமை... அக்காவின் அன்பில் உண்டு."

"இந்த உலகமே எதிர்த்தாலும்... என் முன்னே நிற்பாள் என் தங்கை."

"சண்டையில் தொடங்கி, சிரிப்பில் முடியும்... அதுதான் அக்கா தங்கை பாசம்."

"அக்காவின் புடவைக்குள் ஒளிந்துகொண்ட சிறுவயது நினைவுகள்... இன்றும் இனிமை."

"என் மகிழ்ச்சிக்கு முதல் காரணம்... என் தங்கையின் சிரிப்பு."

Sister Love Quotes in Tamil


"அம்மாவின் அறிவுரைகள் உன் வார்த்தைகளில்... அக்கா நீ என் அடையாளம்."

"என்னை உலகுக்கு அறிமுகம் செய்தவள் நீ... என் அன்பு அக்காவே."

"வேண்டாம் வரங்கள், வாழ்வில் உன் துணை இருந்தால் போதும் தங்கையே."

"உன் கோபங்களில் கூட உன் அன்பு ஒளிந்திருக்கும்... அதை புரிந்துகொண்டதே என் பாக்கியம் அக்கா."

"இரத்த பந்தத்தைத் தாண்டி... இதயங்களின் பந்தம் நம் உறவு."

Sister Love Quotes in Tamil

"என்னை விட என்னை நேசிப்பவள்... நீதான் என் தங்கை."

"பகிர்ந்து கொள்ள உடன்பிறப்பு வேண்டும்... பழைய நினைவுகளையும், புதிய கனவுகளையும்."

"நீ இருப்பதால் தான்... நான் இன்னும் குழந்தையாகவே இருக்கிறேன் அக்கா."

"உன் அரவணைப்புக்குள் உலகமே அடங்கிவிடும்... என் அருமைத் தங்கையே."

"ஒன்றாய் சிரித்தோம், அழுதோம்... அதுவே வாழ்க்கையின் அர்த்தம் அக்கா."


Sister Love Quotes in Tamil

"நீ கொடுத்த அறிவுரைகள் தான்... என் வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் தங்கையே."

"என் ரகசியங்களின் காவலன் நீ... என் துன்பங்களின் பங்காளன் நீ."

"உன்னை அடிக்க பிடிக்கிறது என்று சொன்னாலும்...உன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை."

"நீ இல்லா நாட்கள் கனவாய் கரையும்... அதற்கு முன்னே என் உயிர் பிரியும்.

"கணவனை விட்டு வந்தாலும்... உன்னை விட்டு என்னால் வரமுடியாது தங்கையே."

Sister Love Quotes in Tamil

"நம் சண்டைகளில் கூட நேசம் இருக்கும்... அதுதான் அக்கா தங்கை பாசம்."

"எந்த வயதானாலும்... உனக்கு நான் என்றும் குழந்தை தான் அக்கா."

"கண்ணாடியில் என்னை பார்ப்பது போல...உன்னில் என்னை நான் பார்க்கிறேன் தங்கையே."

"என் பலவீனம் புரிந்தவள் நீ... என் பலம் ஆனவளும் நீதான்."

"அம்மாவிற்கு அடுத்தபடியாக...என்னை தாங்கி பிடிப்பது உன் தோள்கள் அக்கா."

Sister Love Quotes in Tamil


"அக்காங்கிற வார்த்தைக்குள் அத்தனை அன்பும் அடக்கம்."

"உலகம் என்னை விமர்சித்தாலும்...உன் கண்களில் நான் என்றும் ராணி தங்கையே."

"நாம் சேர்ந்திருக்கும் போது தான்...நம் குடும்பம் முழுமையடைகிறது."

"ரத்த பாசம் என்பதை தாண்டி...நம் நட்பின் வலிமை தனி."

"உன்னிடம் சண்டை போடுவதே எனக்கு ஒரு சுகம் அக்கா."

Sister Love Quotes in Tamil


"அலட்டிக்கொள்ள உறவு வேண்டும்... சகோதரி என்ற ஒன்றே போதும்."

"என் தவறுகளை மறைப்பவள் நீ... அவற்றை திருத்துபவளும் நீ."

"என் வளர்ச்சியில்... உன் பங்கும் இருக்கிறது தங்கையே."

"நிபந்தனைகள் அற்ற அன்பு... அது அக்கா தங்கைக்குள் மட்டுமே சாத்தியம்."

Sister Love Quotes in Tamil

"என் முதல் தோழி நீதான்... என் உலகத்தை அழகாக்கியவளும் நீதான்."

"நீ இருக்கும் வரை... எனக்கு ஒரு குறையும் வராது அக்கா."

"ஆயிரம் பேர் இருந்தாலும்... அக்கா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது."

"உன் பெயரைச் சொல்லி அழைப்பதே... எனக்கு ஓர் இனிய இசை தங்கையே."

"என் சிறகுகள் நீ தான்... என் பலம் நீ தான்!"

Sister Love Quotes in Tamil

"என் அழுகைக்கு ஆறுதல் உன் தோள்கள் தான் அக்கா."

"உலகம் என்னை தவறாக நினைத்தாலும்... நீ மட்டும் என்னை நம்பினால் போதும்."

"தாய்மைக்கு இன்னொரு வடிவம்... அக்காவின் அன்பு."

"எதிரிகளை வீழ்த்த என்னிடம் தைரியம் இருப்பதற்கு காரணம்... நீ என் பின்னே இருக்கிறாய் என்ற நம்பிக்கைதான்."

"நாம் விளையாடிய விளையாட்டுகளை விட... வாழ்க்கை தந்த சவால்களை ஒன்றாய் வென்றது சிறப்பு."

Sister Love Quotes in Tamil


"நீ என்னோடு இருக்கும் வரை... கவலைகள் என்னை அண்டாது தங்கையே."

"என்னை உற்சாகப்படுத்துவதில் உனக்கு நிகர் நீயே அக்கா."

"என்னை விட என் திறமையை நீ நம்புவது தான், என்னை மேலும் முன்னேறத் தூண்டுகிறது."

"அக்காவின் அரவணைப்பு... அதை விட சிறந்த பாதுகாப்பு இல்லை."

"நீ செல்லும் இடமெல்லாம்... என்னுடைய வாழ்த்துக்கள் உன்னுடன்."

"என்றுமே தொடரட்டும்... நம் அக்கா - தங்கை அன்பு!"

Updated On: 10 May 2024 12:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு