/* */

நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா வங்கிகள் மூடல்

நாகையில் பிரபல வங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2 வங்கிகள் மூடப்பட்டது.

HIGHLIGHTS

நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா  வங்கிகள் மூடல்
X

நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12171 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள பிரபல இரண்டு வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் ஒருவருக்கும், நாகை கெஜ்.டி.எப்.சி வங்கி ஊழியர் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு இருப்பதாக கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து முன்னறிவிப்பின்றி இரண்டு வங்கிகளும் மூடப்பட்டதால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறினார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட, பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 26 April 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!