/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று பாதிக்கப்பட்ட 27 பேருடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 42ஆயிரத்து, 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மருத்துவமனைகளில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 10 பேர் உட்பட, மொத்தம் 41ஆயிரத்து, 840 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 241 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் பலியான நிலையில், மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை, 334 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...