/* */
ஓசூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களிலும் அமோக வெற்றி பெறும்:...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களிலும் அமோக வெற்றி பெறும்: ஓபிஎஸ் பேட்டி
கிருஷ்ணகிரி

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் கொடி...

கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
ஓசூர்

உடல் நலக்குறைவால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்: கை துண்டான பரிதாபம்

ஒசூர் அருகே உடல் நலக்குறைவால் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்ததால் கை துண்டானது.

உடல் நலக்குறைவால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்: கை துண்டான பரிதாபம்
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

சூளகிரி அருகே விவசாய நிலங்களை சூறையாடும் காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே ஏரியில் 55 வயது பெண்ணின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

சூளகிரி அருகே ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி அருகே ஏரியில் 55 வயது பெண்ணின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
தளி

அஞ்செட்டி அருகே இறந்து கிடந்த ஆண் யானை: துப்பாக்கியால் சுடப்பட்டது...

அஞ்செட்டி அருகே 2 தினங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை, துப்பாக்கியால் சுடப்பட்டது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.

அஞ்செட்டி அருகே இறந்து கிடந்த ஆண் யானை: துப்பாக்கியால் சுடப்பட்டது அம்பலம்
ஓசூர்

ஒசூர் மாநகராட்சியில் 5 அறைகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை

ஒசூர் மாநகராட்சியில் 9வார்டுகளுக்கு ஒரு அறை என 5 அறைகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

ஒசூர் மாநகராட்சியில் 5 அறைகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை
தளி

அஞ்செட்டி அருகே தீவிபத்தில் சிக்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

அஞ்செட்டி அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அஞ்செட்டி அருகே தீவிபத்தில் சிக்கிய பெண் குழந்தை உயிரிழப்பு
வேப்பனஹள்ளி

காவல் நிலையம் முன் ஒரு கிலோ வெள்ளி, 113 கிராம் தங்கம் கொள்ளை

வேப்பனப்பள்ளியில் காவல் நிலையம் முன் ஒரு கிலோ வெள்ளி, 113 கிராம் தங்கத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையம் முன் ஒரு கிலோ வெள்ளி, 113 கிராம் தங்கம் கொள்ளை
தளி

அஞ்செட்டி பகுதியில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானை

அஞ்செட்டி வனப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானையை மக்கள் கண்டு ரசித்தனர்.

அஞ்செட்டி பகுதியில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானை