/* */

பாலியல் தொல்லை வழக்கில் விரைந்து தண்டனை வழங்க சிபிஎம் ஆர்ப்பாட்டம்

டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் சிவசுப்பிரமணியன் மீது வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வலியுறுத்தல்.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை வழக்கில் விரைந்து தண்டனை வழங்க சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

பாலியல் புகார் வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் ரஜினிகாந்த், சிவசுப்பிரமணியன் மீது விரைந்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கரூரில் 17 சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் ஆகியோர் மீது உரிய விசாரணையை விரைந்து நடத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் பள்ளி சிறுமிகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On: 18 Nov 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு