/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் வைப்புத்தொகை விவரங்கள் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய வைப்புத்தொகை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் வைப்புத்தொகை விவரங்கள் வெளியீடு
X

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். பைல்படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய வைப்பு தொகை குறித்த நிலவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.200.

ஊராட்சி தலைவர் - ரூ.600

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரூ.600

மாவட்ட ஊராட்சி வார்டு - ரூ.1000

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.100.

ஊராட்சி தலைவர் - ரூ.300

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - ரூ.300

மாவட்ட ஊராட்சி வார்டு - ரூ.500.

Updated On: 14 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!