/* */

குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு பணி தீவிரம்..

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு பணி தீவிரம்..
X

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாக வரும் , நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படுவதால் நோயாளிகளின் உறவினர்களும் கூடுதலாக தங்கியுள்ளனர். புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டு வருவதால் இவை அனைத்திற்கும் குடிநீர் , கழிவறை பயன்பாட்டிற்கு போதுமான நீர் இல்லை என்பதும் கோடை காலம் என்பதால் கூடுதலாக போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கும் பணி துரிதப்படுத்த பட்டுள்ளது.

இதற்காக இரு ஆழ்த்துளை கிணறு அமைக்கப்பட்டு விரைவில் நீர் பற்றாக்குறை போக்கிட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Updated On: 11 May 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு