/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 691 நபர்களுக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 691 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 691 நபர்களுக்கு கொரோனா
X

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று 691 நபர்களுக்கு புதியதாக கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகரில் 208 நபர்களும் உத்தரமேரூரில் 53 நபர்களும் ஸ்ரீபெரும்புதூரில் 374 நபர்களும் இதர மாவட்டங்களை சேர்ந்த 56 நபர்களுக்கு என மொத்தம் 691 பேர் பாதிப்புக்கு உள்ளாயினர்.

மேலும் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 695 நபர்கள் இன்று நலமுற்று மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

Updated On: 13 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!