/* */

இ -சேவை மைய ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சார்பாக இ-சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

இ -சேவை மைய ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை
X

இ சேவை மையம் ஊழியர்கள். சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழகம் முழுவதும் சுமார் 595 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அந்த இ சேவை மையங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ 7778 என்கிற குறைந்த ஊதியமே இதுவரை வழங்கப்பட்டு வருகிறது

தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் அந்த ஊழியர்களின் ஊதியத்தில் 1000 முதல் 3000 வரை அனைத்து ஊழியர்களுக்கும் எவ்வித காரணமும் கூறாமல் முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் 28 மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சரும் , தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் , உடனடியாக இப்பிரச்சினையில் தீர்வு கண்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என இ சேவை மைய ஊழியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பரணிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 4 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்