/* */

இன்று காலை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

HIGHLIGHTS

இன்று காலை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் கோவில்கள் திறப்பு 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றுமுதல் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமிதரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை மதுராந்தகம் புகழ்பெற்ற ஏரி காத்த கோதண்ட ராமர் கோயில். அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். நடுபழனி மரகதபால தண்டாயுதபாணி திருக்கோயில். ஆகிய கோயில்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் கோயில்கள்திறக்கப்பட்டது.

பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Updated On: 28 Jun 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!