/* */

அரியலூர்: பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி சிபிஐஎம் சார்பில் மனு

கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகளை, மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்துதுறை அமைச்சரிடம் சிபிஐஎம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி சிபிஐஎம் சார்பில் மனு
X

அமைச்சரிடம் மனு அளித்த சிபிஐஎம் கட்சியினர். 

ஜெயங்கொண்டம் வட்டம் உட்கோட்டை கிராமத்தில், கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவைகள் தனியார் பேருந்துகள் மீண்டும் இயங்கிய, அதே நேரங்களில் உட்கோட்டைக்கு பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சந்தித்து மனு கொடுத்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, பரமசிவம், கிருஷ்ணன், துரை. அருணன் தாபழுர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், திருமானுர் புனிதன், மாவட்டக்குழு உறுப்பினர் அருணாச்சலம் ஆகியோர் சந்தித்து போக்குவரத்துதுறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 17 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!