உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!

மனைவிக்கு திருமணநாள் வாழ்த்து
Wife Love Quotes in Tamil
காதல் என்பது வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு உணர்வு. ஆனால் சில நேரங்களில், காதலின் உணர்வினை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தியாகவேண்டும். அதற்கு சரியான வார்த்தைகள் நம் இதயத்தின் ஆழத்தில் இருந்து உணர்வுகளாக வெளிப்படும்.
உங்கள் மனைவியின் மீதான அன்பை, காதலை வெளிப்படுத்த இதோ அழகான கவிதை வரிகளை விவரிக்கபப்ட்ட துணை வரிகளோடு தந்துள்ளோம்.
இந்த காதல் மேற்கோள்களின் தொகுப்பு உங்களுக்கானது. உங்கள் இதயம் உங்கள் மனைவியிடம் தஞ்சமாகட்டும். இந்த கவிதை வரிகள் மூலமாக மனைவி மீதான உங்கள் அன்பு மேலும் தேனூற்றாக பொழியட்டும்.
Wife Love Quotes in Tamil
மனைவிக்கான காதல் மேற்கோள்கள்
"என் உலகத்தை ஒளிரச் செய்கிறாய், அன்பே."
"என் உலகத்தை வண்ணமயமாக்குகிறாய், கண்மணியே"
"நீ என் சிறந்த நண்பன், என் ஆத்ம தோழன், என் காதல்."
"நீ என் தோழி, என் உயிர்த்துணை, என் காதலி"
"உன் சிரிப்பில் உலகத்தையே காண்கிறேன்."
"உன் சிரிப்பில் உலகமே தெரிகிறது"
"நீ அருகில் இருக்கும்போது, நான் முழுமையடைகிறேன்"
"நீ பக்கத்தில் இருக்கும் போது தான் நான் நிறைவு பெறுகிறேன்"
"உன்னைக் காதலிப்பது நான் எடுத்த சிறந்த முடிவு."
"உன்னை காதலிப்பதே நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு"
Wife Love Quotes in Tamil
"நீயின்றி என் வாழ்வு வெறுமை"
"நீ இல்லையென்றால் என் வாழ்க்கை அர்த்தமற்றது"
"நீ என் இதயத்தின் ராணி."
"நீ என் இதயத்தின் இராணி"
"என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உன்னுடன் மகிழ்ச்சியே"
"உன்னுடன் ஒவ்வொரு நாளும் இன்பமயமே"
"நீ என் சுவாசம், என் துடிப்பு, என் எல்லாமே."
"நீ என் மூச்சு, என் இதயத்துடிப்பு, என் சர்வமும்"
"மறுஜென்மம் இருந்தால், மீண்டும் உன்னையே தேடுவேன்."
"மறுபிறவி இருந்தால், மீண்டும் உன்னையே தேடி அடைவேன்"
Wife Love Quotes in Tamil
"உன் கண்கள் என்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றன."
"உன் விழிகள் என்னை சொர்க்கத்துக்கு இட்டுச் செல்கிறது"
"ஒவ்வொரு நாளும், உன் மீதான என் காதல் வளர்கிறது."
"நாளுக்கு நாள் உன் மேல் கொண்ட என் காதல் பெருகுகிறது"
"நீ என் வீடு, என் அமைதி, என் மகிழ்ச்சி."
"நீ என் இல்லம், என் சாந்தம், என் சந்தோஷம்"
"உன்னுடன் வாழ்வே ஒரு பேரின்பம்"
"உன்னுடன் வாழ்வதே பரமானந்தம்"
"நீ ஒரு கனவு நனவானது."
"நீ நனவான கனவு"
Wife Love Quotes in Tamil
"நம் அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும்"
"நம் அன்பு என்றும் அழியாமல் இருக்கட்டும்"
"உன்னைவிட அழகானது எதுவுமில்லை."
"உன்னை விட அழகானது இவ்வுலகில் வேறொன்றுமில்லை"
"என் வாழ்வின் இசையே நீ தான்"
-"நீ தான் என் வாழ்வின் இசை"
"நீயில்லாமல் நான் இல்லை"
"நீ இல்லையேல் நானும் இல்லை"
"உன்னுடன் சேர்ந்து முதுமை அடைவது ஒரு வரம்."
"உன்னுடன் சேர்ந்து முதிர்வயதை அடைவது ஒரு வரம்"
Wife Love Quotes in Tamil
"நீ இல்லாத உலகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை."
"நீ இல்லாத உலகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை"
"நம் காதல் கதைக்கு முடிவே இல்லை"
"நம் காதல் கதைக்கு முடிவே இல்லை"
"உன் அன்பில் மூழ்கி இருக்கவே விரும்புகிறேன்"
"உன் காதல் வெள்ளத்தில் மூழ்கித்திளைக்கவே விழைகிறேன்"
"உன் குரல் கேட்பதே இனிமை"
"உன் குரல் கேட்பதே இன்பம்"
"நீ எப்போதும் என்னுடையவள்."
"நீ என்றும் என்னுடையவள்
Wife Love Quotes in Tamil
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் நீ இருக்கிறாய்."
"என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் நீ இருக்கிறாய்"
"உன்னைக் கண்டதும் என் இதயம் படபடக்கிறது"
"உன்னைக் காணும்போதெல்லாம் என் இதயம் படபடக்கிறது"
"நம் அன்புக்கு வயதே இல்லை"
-"நம் அன்புக்கு என்றும் வயதாகாது"
"நீ என் சூரிய ஒளி, என் மழைத்துளி, என் வானவில்."
"நீ என் வெயில், என் மழைத்துளி, என் வானவில்"
"உன்னுடன் சேர்ந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொக்கிஷம்"
"உன்னுடன் இருக்கும் நொடிகள் யாவும் பொக்கிஷம்"
Wife Love Quotes in Tamil
"என் நாட்களை அர்த்தமுள்ளதாக்குபவள் நீயே"
"என் நாட்களை அர்த்தமுள்ளதாகக்குவது நீயே"
"என்றென்றும் நான் உன்னுடன் தான்"
"என்றும் நான் உன்னுடன் தான்"
"நீ மட்டும் போதும், வேறெதுவும் வேண்டாம்"
"நீ மட்டும் போதும், வேறொன்றும் வேண்டாம்"
"உன் புன்னகையாலேயே உலகை வென்றுவிடலாம்"
"உன் புன்னகையாலேயே உலகை வென்று விடலாம்"
"என் வாழ்வின் தேவதை நீயே"
"என் வாழ்வின் தேவதை நீயே"
Wife Love Quotes in Tamil
"நீ இல்லையேல் உயிர் இல்லை"
"நீ இல்லையென்றால் உயிரே இல்லை"
"உயிரோடு உன் நினைவுகள்"
"உயிரோடு கலந்த உன் நினைவுகள்"
"உன் அன்பு ஒரு போதை"
உன் அன்பு ஒரு போதை"
"உன்னுடன் கை கோர்த்து நடப்பதே சுகம்."
"உன்னுடன் கை கோர்த்து நடப்பதே சுகம்"
"என் வாழ்வின் ஒளி விளக்கே நீ"
"என் வாழ்வின் ஒளிவிளக்கு நீ"
Wife Love Quotes in Tamil
"உன்னை பிரிய மனமில்லை"
"உன்னை பிரிய மனம் வரவில்லை"
"உன் அன்பு என்னை முழுமை அடைய செய்கிறது."
"உன் அன்புதான் என்னை முழுமை பெற செய்கிறது"
"என் வாழ்வின் மிகச் சிறந்த பரிசு நீயே."
"என் வாழ்வின் மிகச் சிறந்த பரிசு நீ"
"உன் அழகில் என்னை தினம் தொலைக்கிறேன்"
"உன் அழகில் தினம் என்னை இழக்கிறேன்"
"நீ என் முதல் காதலும் , என் கடைசி காதலும் நீயே "
"நீ என் முதலும் கடைசியுமான காதல்"
Wife Love Quotes in Tamil
"நம் நினைவுகள் என் வாழ்வின் பொக்கிஷங்கள்"
"நம் நினைவுகள் என் பொக்கிஷங்கள்"
"என் வலிகளை நீக்கும் மருந்து நீயே"
"என் வலிகளை போக்கும் மருந்து நீயே"
"உன் மீது கொண்ட காதல் வார்த்தைகளில் அடங்காது"
"உன் மீது கொண்ட காதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாது"
"நீ என் வானம், நான் உன் நிலவு"
"நீ என் வானம், நான் உன் நிலவு"
"உனக்காகவே நான் படைக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன்"
"உனக்காகவே நான் பிறந்தவன் போல் தோன்றுகிறது"
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu