/* */

You Searched For "#2022ஆண்டுவரவேற்பு"

உசிலம்பட்டி

மதுரையில் 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் அ.பசீர்அகமது தாசில்தார் நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மதுரையில் 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
மேலூர்

மதுரை மாநகராட்சி 57வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி 57வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி 57வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்கள் இறுதி பட்டியலை பார்வையிட்ட...

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டு வேட்பாளர்கள் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்கள் இறுதி  பட்டியலை பார்வையிட்ட பாெதுமக்கள்
திருநெல்வேலி

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பாலுசாமி தீவிர வாக்கு...

நெல்லை மாநகராட்சி 22 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பாலுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு
சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் டவுன் பஞ்., 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு...

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளில் உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு.

சேந்தமங்கலம் டவுன் பஞ்., 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம்
பல்லாவரம்

பல்லாவரம் 20வது வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் நகராட்சி பல்லாவரம் 20வது வார்டில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பல்லாவரம் 20வது வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
கரூர்

கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி...

கரூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் ஒதுக்கிவிட்டு திமுக வேட்பாளர் போட்டியிட்டதால் பரபரப்பு.

கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு
இராமநாதபுரம்

இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள்...

இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
திருவண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 1214 பேர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 1214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 347 மனுக்கள் வாபஸ்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 1214 பேர் போட்டி
அரியலூர்

அரியலூர்: உள்ளாட்சித்தேர்தலில் 68 பதவிக்கு 321 வேட்பாளர்கள் போட்டி

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 68 பதவிகளுக்கு 321 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரியலூர்: உள்ளாட்சித்தேர்தலில் 68 பதவிக்கு 321 வேட்பாளர்கள் போட்டி