சேந்தமங்கலம் டவுன் பஞ்., 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம்

சேந்தமங்கலம் டவுன் பஞ்., 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம்
X
சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளில் உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு லோகப்பிரியா, திமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்திலும், சுந்தரி குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்திலும் போட்டியிகின்றனர். 2வது வார்டு ரகு, திமுக (உதயசூரியன்), சின்னதுரை (குலையுடன் கூடியம் தென்னை மரம்), 3வது வார்டு - ரதி, திமுக (உதய சூரியன்), ஷாலினி, அதிமுக (இரட்டை இலை), 4வது வார்டு - ராஜாமணி, திமுக (உதயசூரியன்), பவளச்செல்வி, பாஜக (தாமரை), ராஜலட்சுமி (குலையுடன் கூடியம் தென்னை மரம்). 5வது வார்டு - அம்பிகா, திமுக (உதயசூரியன்), சங்கீதா, அதிமுக ( இரட்டை இலை சின்னம்). 6வது வாரடு - ராணி, திமுக (உதய சூரியன்), சசிகலா, அதிமுக (இட்டை இலை), 7வது வார்டு - கலைச்செல்வி, திமுக (உதயசூரியன்), ரேவதி, பாஜக, (தாமரை), சகுந்தலா (குலையுடன் கூடிய தென்னை மரம்). 8வது வார்டு - விஜயன், திமுக (உதய சூரியன்), வேல்முருகன், அதிமுக (இரட்டை இலை), மணிகண்டன் (குலையுடன் கூடியம் தென்னை மரம்). 9வது வார்டு - நூர்ஜஹான், திமுக (உதய சூரியன்), தேன்மொழி, அதிமுக (இரட்டை இலை), மோகனாம்பாள் (குலையுடன் கூடியம் தென்னை மரம்).

10வது வார்டு - தனபாலன், திமுக (உதய சூரியன்), ரமேஷ், அதிமுக (இரட்டை இலை). 11வது வார்டு - சக்திவேல், திமுக (உதய சூரியன்), பாஸ்கர், அதிமுக (இரட்டை இலை). 12வது வார்டு - ராமச்சந்திரன், திமுக (உதய சூரியன்), நடராஜன், அதிமுக (இரட்டை இலை), பிரபாகரன் (தண்ணீர் குழாய்). 13வது வார்டு - ரேவதி, திமுக (உதய சூரியன்), நாகலட்சுமி, அதிமுக (இரட்டை இலை), ஜெயலட்சுமி (தண்ணீர் குழாய்). 14வது வார்டு - சித்ரா, திமுக (உதயசூரியன்), முருகேசன், அதிமுக (இரட்டை இலை). 15வது வார்டு - கவுதமி, திமுக (சூரியன்), சுசீலா, அதிமுக (இரட்டை இலை), பத்மாவதி (குலையுடன் கூடிய தென்னை மரம்). 16வது வார்டு - ஜெயச்சந்திரன், திமுக (உதய சூரியன்), ராமசாமி, அதிமுக (இரட்டை இலை), செந்தில் (தண்ணீர் குழாய்). 17வது வார்டு - மஞ்சுளா, திமுக (உதய சூரியன்), சுகந்தி அதிமுக (இரட்டை இலை), கலைச்செல்வி (தண்ணீர் குழாய்). 18 வது வார்டு - நடராஜன், திமுக (உதய சூரியன்), பாரதி, அதிமுக (இரட்டை இலை), செல்லமுத்து, பாஜக (தாமரை).

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!