மதுரையில் 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரையில் 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

மதுரை 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் அ.பசீர்அகமது தாசில்தார் நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மதுரை 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் அ.பசீர்அகமது தாசில்தார் நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மதுரையில், பா.ஜ.க. வேட்பாளர் தீவிர வாக்குகள் சேகரிப்பு.

மதுரை 36-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் அ.பசீர் அகமது, மதுரை தாசில்தார் நகரில், சாலையில் சென்ற பொதுமக்களிடம், அடிப்படை வசதிகள் செய்யவேன், என வாக்குறுதி அளித்து தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

முன்னதாக, பாஜக ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு நிர்வாகி பி.ராஜேஸ் கன்னா, பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகி எஸ்.டேனியேல் சேகர், தொடர்பு பிரிவு நிர்வாகி ஜி.மணிராஜன் ஆகியோர், மத்திய அரசின் சாதனைகளை சொல்லி வாக்குகள் சேகரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!