/* */

You Searched For "#கொரோனா நிலவரம்"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 46பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 273பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா
சேலம்

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிப்பு - 3,500 பேர்...

சேலத்தில், கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது; அத்துடன், 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிப்பு - 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம்

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா பரவல்: பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை...

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது; கொரோனோவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா பரவல்: பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது