சேலம் மாநகர்
சேலம் கோகுல நாதா இந்து மகாஜன பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள்...
சேலத்தில் மிக பழமையான கோகுல நாதா இந்து மகாஜன பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்...

சங்ககிரி
சேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்;...
சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் மாநகர்
போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் போதையில் ஓட்டுநர் தீக்குளிப்பு
சேலத்தில் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்ததால் மதுபோதையில் இருந்த ஓட்டுநர் நடு ரோட்டிலேயே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர்
உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.11 லட்சம் பணம், தங்க நகைகள்...
சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 11 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாநகர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி: சேலம் அணி சாதனை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சேலம் அணி முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

சேலம் மாநகர்
கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி...
சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு லோக் அதாலத் மூலம் 1.32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

மேட்டூர்
மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து 473 கன அடி
மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து 473 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

சேலம் மாநகர்
பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு...
பால் உற்பத்தியாளர்களின் நலன்கருதி கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை...

சேலம் மாநகர்
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர்
சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு
சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர்
சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சிகிச்சைப்...
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தினருக்கென தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.

சேலம் மாநகர்
சேலம் ரெட்டியூர் பகுதி ஏரியில் மிதந்த ஆண் சடலம்: போலீசார் மீட்பு
சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ள ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு அழகாபுரம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
