/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 185 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10719 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 133 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

இதுவரை 9050 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எண்ணிக்கை எதுவும் இல்லை, இதுவரை 120 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1549 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Updated On: 20 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!