/* */

You Searched For "#பொதுமக்கள்"

கிள்ளியூர்

குமரியின் குற்றாலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி மூடல், சுற்றுலா பயணிகள்...

குமரியின் குற்றாலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்

குமரியின் குற்றாலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி மூடல்,   சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த...

திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார்
கன்னியாகுமரி

நீண்ட நாட்களுக்குப் பின் குமரியில் அனுமதி; சுற்றுலாப்பயணிகள்

கடற்கரை, குதிரை சவாரி, சொகுசு கப்பல் பயணம் என கன்னியாகுமரிக்கு வந்த பொதுமக்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பின் குமரியில் அனுமதி;  சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்
புதுக்கோட்டை

ரவுடியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி...

புகார் கொடுத்தவர்களின், வீட்டை அடித்து நொறுக்குவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ரவுடியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பத்மனாபபுரம்

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது
பத்மனாபபுரம்

சீரற்ற சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்; பொதுமக்கள் பாராட்டு

குமரியில் பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமான சாலையை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.

சீரற்ற சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்; பொதுமக்கள் பாராட்டு
கிள்ளியூர்

நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள்...

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்களுக்கு சோதனையை கட்டாயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள் காேரிக்கை
கன்னியாகுமரி

9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி

குமரியில் 9 ஆண்டுகளை கடந்தும் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி
திருவாடாணை

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

தெருவில் பல நாட்களாக தேங்கிய பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்
காஞ்சிபுரம்

அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்