காங்கேயம்
சிவன்மலையில் திருநீறு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை
சிவன்மலையில் திருநீறு, மஞ்சள், குங்குமம் வைத்து பக்தர்கள் பூஜை செய்தனர்

திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 14 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

காங்கேயம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களில் திமுக வெற்றிப்பெற்று நகராட்சி பதவியை கைப்பற்றி உள்ளது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கால்முறிவுடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய இளைஞர்
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் கால்முறிவு ஏற்பட்ட இளைஞர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50 க்கு கீழ் குறைந்தது
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 50 க்கு கீழ் குறைந்தது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் போக்குவரத்து நிறைந்த சாலையில் கார் தீப்பிடித்து சாம்பல்
திருப்பூரில், பரபரப்பான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது
திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய விட இன்று கொரோனா பாதிப்பு 57 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 131 பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு
திருப்பூர் மாநகராட்சியில் பதற்றமான 131 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்கும் பணியை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு...
திருப்பூரில், போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது
திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய (15.02.2022) கொரோனா நிலவரம்.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பிரசாரம்
திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக.,தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார்.
