/* */

You Searched For "#பொதுமக்கள்"

குளச்சல்

ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை - மாற்று வழியை தேர்ந்தெடுத்த...

குமரியில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை உள்ளதால் மாற்று வழியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை - மாற்று வழியை தேர்ந்தெடுத்த பொதுமக்கள்
அரூர்

அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
கிள்ளியூர்

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்:...

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை இருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்: பொதுமக்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரி

பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த

இந்திய இராணுவத்தில் பணியாற்றி பணியை முடித்து சொந்த ஊர் வந்த வீரருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு  உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
நாகர்கோவில்

மாநகராட்சி சார்பில் கை கழுவும் பயிற்சி - பொதுமக்கள் பாராட்டு

குமரியில் நோய் தடுப்பு முறையில் ஒன்றான கைகளுவும் முறை குறித்த பயிற்சி அளித்த மாநகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மாநகராட்சி சார்பில் கை கழுவும் பயிற்சி - பொதுமக்கள் பாராட்டு
காஞ்சிபுரம்

நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு, அசத்திய காஞ்சி மாவட்ட காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு, அசத்திய காஞ்சி மாவட்ட காவல்துறை
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை...

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி
பத்மனாபபுரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 இடங்களில் தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்திக் கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  27 இடங்களில் தடுப்பூசி முகாம்
கிள்ளியூர்

அரசு நிலத்தை அபகரித்து முள்வேலி அமைக்க முயற்சி, தடுத்து நிறுத்திய...

குமரியில் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த ரப்பர் எஸ்டேட் உரிமையாளரை மலைவாழ் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

அரசு நிலத்தை அபகரித்து முள்வேலி அமைக்க முயற்சி, தடுத்து நிறுத்திய மலைவாழ் மக்கள்
பத்மனாபபுரம்

குமரியில் 2 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி, பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமரியில் 2 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி, பொதுமக்கள் மகிழ்ச்சி
நாகர்கோவில்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும்...

பிளாஸ்டிக் பாட்டில் மூலம் அழகு திண்ணை ஏற்படுத்திய நாகர்கோவில் மாநகராட்சியின் புது முயற்சி பொதுமக்களை கவர்ந்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும் மாநகராட்சியின் புது முயற்சி