/* */

9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி

குமரியில் 9 ஆண்டுகளை கடந்தும் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி
X

பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐந்து ஆண்டுகளில் முடியும் எனக்கூறி தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் 9 ஆண்டுகளை கடந்தும் முடிவுராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கான பணிகள் முடியாமல் இருக்கும் நிலையில் முக்கிய சாலைகளை தோண்டி போட்டு இருப்பதால் மாணவ, மாணவிகள் முதியோர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்ல முடியாத அளவில் சாலைகள் தோண்டப்பட்டு இருப்பதால் வியாபாரம் முடங்கிய நிலையில் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.



Updated On: 15 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  2. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  4. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  7. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  8. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  9. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  10. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!