/* */

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா செய்த குறும்பை பாருங்கள்

Naga Chaitanya and Sobhita Dhulipala are rumoured to be dating-நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா என்ன குறும்பு செய்தார் என்பதை அறிய கீழே படியுங்கள்.

HIGHLIGHTS

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா செய்த குறும்பை பாருங்கள்
X

Naga Chaitanya and Sobhita Dhulipala are rumoured to be dating-நடிகர் நாசைதன்யா- சோபிதா துளிபாலா

Naga Chaitanya and Sobhita Dhulipala are rumoured to be dating-சினிமா நட்சத்திரங்களாக திரையில் ஜொலித்து வரும் நாக சைதன்யா- சமந்தா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிகளாக இருந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணைந்தனர். தென்னிந்திய திரை உலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான இவர்கள் காதலை காதலோடு நிறுத்திக் கொள்ளாமல் கல்யாணம் சென்றது தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஐந்து வருட திருமண வாழ்க்கைக்கு பின் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். மேலும் தற்போது இருவரும் அவரவர் பாதையில் தங்களின் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலா என்பவருடன் காணப்படுவதாக திரையுலகில் கிசுகிசு செய்திகள் வந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லான்சிங் சந்தா திரைப்படத்திற்காக நாக சைதன்யா ஒரு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது சோபிதா துளிபாலா பெயர் வந்தவுடன் நாக சைதன்யா நான் மட்டும் சிரித்துக் கொள்கிறேன் என சத்தமாக சிரித்துள்ளார். இந்த பேட்டியின் போது அவர் குறும்பாக அளித்த பதில் குறிப்பிட்ட நடிகையை நாகசைதன்யா காதலிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Updated On: 5 Aug 2022 6:46 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்