/* */

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி
X

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோணா நோய் தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரதுறை மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 130 கொரோனா தடுப்பூசி மையங்களில் இது வரை 1,54,074 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு இன்றி கிடைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 April 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!