/* */

தேசிய கொடியேற்றி வந்தே மாதரம் பாடலை பாடிய இசைஞானி இளையராஜா

திருவண்ணாமலையில் இன்று தேசிய கொடியேற்றி இசைஞானி இளையராஜா வந்தே மாதரம் பாடலை பாடினார்.

HIGHLIGHTS

தேசிய கொடியேற்றி வந்தே மாதரம் பாடலை பாடிய இசைஞானி இளையராஜா
X

தேசிய கொடியேற்றி வைத்த  இசைஞானி இளையராஜா

கடந்த 1947ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, காலை 7 மணிக்கு மேஸ்ட்ரோ இளையராஜா (பாராளுமன்ற உறுப்பினர்) கொடியேற்றி வைத்தார்.

பின்னர் வந்தே மாதரம் பாடலை பாடி அங்கிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆசிரமத் தலைவர் ஆனந்த் வெங்கட்ராமன், ஆசிரம மேலாளர் கிருஷ்ணன், ஆகாஷ் முத்துகிருஷ்ணன், டிவிஎஸ் ராஜாராம், நாராயணமூர்த்தி, கமலாட்சி பார்மசி காலேஜ் இயக்குனர் செந்தில் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  6. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  9. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  10. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...