/* */

உலக நன்மைக்காக முள் படுக்கையில் யோகாசனம்

2021 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக நன்மைக்காகவும் முள் படுக்கையில் அமர்ந்து யோகாசனம்.

HIGHLIGHTS

உலக நன்மைக்காக  முள் படுக்கையில் யோகாசனம்
X


அகில இந்திய அன்ன தர்ம அருட்பணி சேவா அறக்கட்டளை மற்றும் ஓம்கார சிவதாச சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயம் செழிக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மகா சத்குரு ஸ்ரீ ஓம்கார சிவதாச பகவான் (22) அவர்கள் கருவேலம் முள் மீது அமர்ந்து பத்மாசனம், சாந்தியாசனம் சுகாசனம், பத்மாசனம், பர்வதாசனம், போன்ற ஆசனங்களை மேற்கொண்டார்.


முன்னதாக உமாமகேஸ்வரி சுவாமிகள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சத்திய சேர்த்தனார் ஆஸ்ரமம் ட்ரஸ்ட் தங்கவேலு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  8. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  9. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  10. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?