/* */

நெல்லையில் கனமழை - இடி தாக்கி 2 பெண்கள் பலி; மூதாட்டி படுகாயம்

நெல்லை, மேல கருங்குளத்தில் வயலில் வேலை செய்து வந்த இரண்டு பெண்கள், இடி தாக்கியதில் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் கனமழை - இடி தாக்கி 2 பெண்கள் பலி; மூதாட்டி படுகாயம்
X

 நெல்லையில் இடி தாக்கியவர்கள், மீட்டகப்பட்டு சிகிச்சைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் ரோடுகளில், வெள்ளம் போல் மழைநீர் தேங்கி பெரும் அவதி உண்டானது.

இந்நிலையில், மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளம் வாய்க்கால் பாலம் அடுத்துள்ள பகுதியில், சொந்த வயல்வெளியில் வேலை செய்த மூன்று பெண்கள், மழையின்போது இடிதாக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலேஸ்வரி வயது 22 முத்துமாரி வயது 36 ஆகியோர், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மூதாட்டி வள்ளியம்மாள் வயது 60 என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 5 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் முகத்தை பளிச்சிட வைக்கும் கடலை மாவு பேஸ்பேக்; எப்படி யூஸ்...
  2. லைஃப்ஸ்டைல்
    இரவு நேர மாரடைப்பைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான இரவு உணவுகள் என்னென்ன?
  3. குமாரபாளையம்
    பாராளுமன்ற தேர்தல் நிறைவு; அரசியல் கட்சி வேட்டிகள், துண்டுகள்...
  4. அரசியல்
    "சில நேரங்களில் அரசாங்கங்கள் ஒரு நாள் மட்டுமே நீடிக்கும்": மம்தா...
  5. நாமக்கல்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையங்களை தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு மருதாணி பயன்படுத்துகிறீர்களா?
  7. குமாரபாளையம்
    கலிக்கம் சித்த வைத்திய முகாம்
  8. சோழவந்தான்
    பாலமேடு அருகே, வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய பொங்கல் விழா
  9. திருப்பரங்குன்றம்
    பதவி வரும்போது அடக்கம் வரவேண்டும்; திருச்சி கல்யாணராமன் அறிவுரை
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, சுற்றுச்சூழல் தின விழா