/* */

அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் போராட்டம்

அமைச்சர் ராஜ கண்ணப்பனை பதவியை விட்டு அகற்றக்கோரி மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் போராட்டம்
X

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக ஒருமையில் பேசியுள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் தலைவர் மாரியப்பப் பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதலமைச்சரை கண்டித்தும், அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 4 April 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்