/* */

தஞ்சையில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

தஞ்சையில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
X

தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 

தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை, 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து பாஜகவினர், தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொந்தமாக தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி , தஞ்சை இரயில் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

Updated On: 8 April 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...