/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
X

 தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே விவசாயம் இருந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

22/04/2024

1.கத்தரி - 35/40/55

2.தக்காளி - 40/36/25

3.வெண்டை - 36

4.புடலை - 40/44

5.பீர்க்கு - 60/70

6.பாகல் - 50/60

7.சுரைக்காய் - 15

8.தடியங்காய் - 16

9.பூசணி - 16

10.அவரை - 80

11.கொத்தவரை - 36

12.மிளகாய்,- 80/70

13.முள்ளங்கி - 45

14.முருங்கைக்காய் - 50/60

15.தேங்காய் - 36

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை - 15

18.சின்ன வெங்காயம் -35/40/45

19.பெரிய வெங்காயம் - 20/25/30

20.இஞ்சி - 170/160

21.மாங்காய் - 50/40

22.மல்லிஇலை - 50

23.கோவைக்காய் - 40

24.சேனைக்கிழங்கு - 70

25.சேம்பு - 50

26.கருணைகிழங்கு- 35

27.உருளைக்கிழங்கு - 40/60

28.கேரட் - 70

29.பீட்ரூட் - 48

30.முட்டைக்கோஸ் - 48

31.சவ்சவ் - 48

32.பீன்ஸ் -150

33.பச்சைப்பட்டாணி - 160

34.குடமிளகாய் - 80

35.காலிஃப்ளவர் - 45

Updated On: 22 April 2024 3:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க