/* */

தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவாகி உள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவு
X

குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்த,  திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன்.

தென்காசி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவாகி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில், 40.65%, கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 39.05%, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 39.05% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 42.80%, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 38.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன், குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்தார்.

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர், குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்தனர்.

Updated On: 6 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...