Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டம்,தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
HIGHLIGHTS
![தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்](https://www.nativenews.in/h-upload/2022/08/31/1584752-veget3.webp)
பைல் படம்
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தை,காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 31.08.2022 (புதன்கிழமை)
1.கத்தரி-48/40
2.தக்காளி-16/12
3.வெண்டை-20
4.புடலை-28
5.பீர்க்கு-35
6.பாகல்-40
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-35
11.கொத்தவரை-35
12.மிளகாய்-60
13.முள்ளங்கி-30
14.முருங்கைக்காய்-40
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-50
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-24/20
19.பெரிய வெங்காயம்-24/20
20.இஞ்சி-70
21.மாங்காய்--
22.மல்லிஇலை-40
23.கோவைக்காய்-40
24.சேனைக்கிழங்கு-40
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-48
27.உருளைக்கிழங்கு-34
28.கேரட்-60
29.பீட்ரூட்-40
30.முட்டைக்கோஸ்-32
31.சவ்சவ்-25
32.பீன்ஸ்-68
33.பூண்டு-70
34.குடமிளகாய்-70
35.கீரைகள்-10