/* */

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: கொடி அணி வகுப்பு நடத்திய போலீசார்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: கொடி அணி வகுப்பு நடத்திய போலீசார்
X

தென்காசி மாவட்டத்தில், பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது. 

தென்காசி மாவட்டத்தில் நாளை (06.10.2021) முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், வாசுதேவநல்லூர் மற்றும் மேலநீலிதநல்லூர் ஆகிய ஐந்து யூனியன்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில், பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Updated On: 5 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!