/* */

ஆண்கள் சுய உதவிக் குழுவினர் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு

மத்திய கூட்டுறவு வங்கியில் குழு கடன் பெற்ற ஆண்கள் சுய உதவிக் குழுவினர், கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஆண்கள் சுய உதவிக் குழுவினர் சார்பில்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

மனு அளிக்க வந்தவர்கள் .

ஆண்கள் சுய உதவி குழு சார்பில் ஒய்.ஜி.மாரியப்பன் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தென்காசி கிளை மூலம் ஆண்கள் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டது. இக்கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் வங்கி ஊழியர்கள் அரசாணைக்கு எதிராக கடன் பெற்ற மக்களை கடனை திரும்ப செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தி வற்புறுத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த இந்த காலகட்டத்தில் வங்கி அரசிற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு குழு கடனை தள்ளுபடி செய்ததை உறுதிப்படுத்தி கந்து வட்டி கொடுமையில் இருந்து எங்களை காத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 14 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி