/* */

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: சுரண்டையில் 580 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சுரண்டையில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பிறந்த தினவிழா. மாநில செயலாளர் என்டிஎஸ் சார்லஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

HIGHLIGHTS

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: சுரண்டையில் 580 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
X

சுரண்டையில் நடந்த தமாகா தலைவர் ஜிகே வாசன் பிறந்த தினவிழாவில் மாநில செயலாளர் என்டிஎஸ் சார்லஸ் 580 பேர்களுக்க நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சுரண்டையில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பிறந்த தினவிழா மாநில செயலாளர் என்டிஎஸ் சார்லஸ் 580 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் 58வது பிறந்த தினத்தை முன்னிட்டு 580 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு தென்காசி மாவட்ட தமாகா தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார். நகர தலைவர் அருண் தர்மராஜ் வரவேற்றார். மாநில செயலாளர் என்டிஎஸ் சார்லஸ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி 580 பேர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தென்காசி நகர தமாகா தலைவர் வின்சென்ட், கடையநல்லூர் வட்டார தலைவர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் சென்னை சுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி தலைவர் சதீஷ் குமார், கிராம கமிட்டி தங்கமுத்து, பாண்டி, விவசாய அணி காசிதர்மம் சின்னசாமி நகர விவசாயிகள் அணி துரை, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கார்த்திக் துரை, முத்துப்பாண்டி நகர இளைஞர் அணி ராஜீவ்காந்தி, மாணவரணி கணேஷ் பிரபு , தொழிற்சங்க பிரிவு முருகன், பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க